Top posting users this month
No user |
தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல: மாவை சேனாதிராஜா
Page 1 of 1

புதிய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சுன்னாகத்தை அண்டிய பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் நீரில் கலந்த விவகாரம், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum