Top posting users this month
No user |
யாழ். சென் ஜோன் கல்லூரியில் தொழிநுட்பவியல் பாடத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன் அனுமதி
Page 1 of 1

யாழ்ப்பாண சென் ஜோன் கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருமான டக்ளஸ் நாணயக்கார ஆகியோரும் இணைந்து இன்று வழங்கி வைத்தனர்.
இந்த பாடத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான கட்டிடத்தையும், அதற்கான பொருட்களையும் பாடசாலை நிர்வாகம் தமது சொந்த பணத்தில் பெற்றுக்கொள்ளவுள்ளது.
இந்த திட்டத்திற்காக 60 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய ந.ஜோ.ஞானப் பொன்ராஜா தெரிவிக்கின்றார். 30 மில்லியன் ரூபா கட்டிடத்திற்காகவும் மிகுதி 30 இலட்சம் ரூபா உபகரணங்களுக்கும் செலவு செய்யப்படவுள்ளது.
இந்த பாடத்திட்டத்தில் பொறியியல்,தொழில் நுட்பவியல் மற்றும் உயிர் முறையிலான தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 1000 அரச பாடசாலைகளுக்கு இந்த பாடத்திட்டத்தை செயற்படுத்தும் நடவடிக்கை,அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum