Top posting users this month
No user |
வீரவன்ஸ இன்றும் இலஞ்ச ஆணைக்குழுவில்
Page 1 of 1
வீரவன்ஸ இன்றும் இலஞ்ச ஆணைக்குழுவில்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழு விடுத்திருந்த அறிவிப்புக்கு அமைய அவர் இன்று முற்பகல் 9.30 அளவில் அங்கு சென்றார். வீரவன்ஸவுக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீரவன்ஸ சொத்து குவிப்பு தொடர்பாக வாக்குமூலம் வழங்க கடந்த 9 ஆம் திகதி முதல் தடவையாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரைணை ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum