Top posting users this month
No user |
மகிந்தவின் வீழ்ச்சிக்கு பிரித்தானிய உளவுத்துறை காரணம் அல்ல: உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன்
Page 1 of 1

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிரித்தானிய உளவுத்துறையோ அல்லது அமெரிக்க உளவுத்துறையோ காரணமல்ல, இலங்கை மக்களே அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கல்விசார் நிகழ்வு ஒன்றின் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன், பிரித்தானியாவின் உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிரித்தானிய உளவுத்துறையான எம்16 அல்லது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ போன்றவை காரணமல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு வெளிநாடுகளே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவுக்கு சென்று கல்வி கற்க முடியாதவர்களுக்காக இரண்டு பல்கலைக்கழகங்களை இலங்கையில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் இருந்தே மாணவர்கள் பிரித்தானிய பட்டத்தை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் இதன் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum