Top posting users this month
No user |
சம்பூர் காணிகளுக்கு உயர் கட்டுப்பாட்டு வலயத்தில் இருந்து விடுதலை!
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் சம்பூரில் இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள 800ஏக்கர் காணிகளை விடுவிக்கப்பதற்கு மீள்குடியேற்ற குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிழக்கு மாகாணம் திருகோணமலையிலுள்ள சம்பூரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 818 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணிகளை விடுவிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதக்கடைசிக்குள் குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், திருகோணமலை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 234 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 23ஆம் திகதி யாழ். வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட 233 ஏக்கர் காணிகள் ஐனாதிபதியினால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum