Top posting users this month
No user |
அரசாங்கத்தின் நன்மதிப்பை சீர்குலைக்க சூழ்ச்சி!– ஜோன் அமரதுங்க
Page 1 of 1

அரசாங்கத்தின் நன்மதிப்பை சீர்குலைக்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களிலிருந்து உடற் பாகங்கள் மீட்கப்படுதல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எங்கள் பக்கத்திலிருந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சியினர் தரப்பிலிருந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்துகின்றோம்.
17ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டமை பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பீடு செய்யும் போது தற்போது மிகவும் சொற்பளவிலான சம்பவங்களே இடம்பெற்றுள்ளன என ஜோன் அமரதுங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum