Top posting users this month
No user |
அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்: சிலர் காயம்
Page 1 of 1

அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் பிறிதொரு அமைச்சரின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர்.
ஜா-எல, கந்தான ஆகிய பகுதிகளில் விசேட செயற்றிட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பீலிக்ஸ் பெரேராவிற்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை வைக்க சென்றவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீன்பிடி அமைச்சுக்கு சொந்தமான வாகனமொன்றில் வருகை தந்தவர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான மோதல் குறித்து தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், பதாகைகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை பொலிஸாரின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டது எனவும் பொலிஸ் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டாலும் அதன் பிரதிபலனை அனுபவிக்க போவது அவர்களே தான் காரணம் அரசியல்வாதிகள் எவரும் மோதிக்கொள்ள மாட்டார்கள் அவர்கள் வழமை போலவே வெளியிடங்களில் தங்களின் நட்பினை வளர்த்து கொண்டுதான் செல்வார்கள்.
மனித நேயமில்லாத அரசியல்வாதிகளுக்காக பொது மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வதில் எவ்வித அர்த்தமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum