Top posting users this month
No user |
இளம்பெண்ணுக்கு தொடையில் உள்ள கொழுப்பை கொண்டு மார்பகம்: மருத்துவர்கள் புதிய சாதனை
Page 1 of 1

டெல்லி தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு அவரது தொடையில் உள்ள கொழுப்பை கொண்டு மார்பகம், உருவாக்கி டெல்லி மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ”போலந்து சிண்ட்ரோம்” (Poland Syndrome) என்ற பிறவிக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோய் காரணமாக அந்த சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவருடைய தொடையில் உள்ள கொழுப்பை எடுத்து மீண்டும் ஒரு இயற்கையான மார்பகத்தை உருவாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை துறையின் நிபுணர் விவேக் குமார் பேசுகையில், போலந்து சிண்ட்ரோம் என்பது ஒரு மரபணு பிரச்சினையாகும்.
இதன் காரணமாக அவருடைய ஒருபகுதி மார்பகம் வளர்ச்சி அடையாததோடு, மார்பு சதைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
தற்போது 23 வயதாகும் அந்த இளம்பெண், தொடையில் உள்ள கொழுப்பை சிறிய அறுவை சிகிச்சை மூலம் எடுத்து மார்பகத்தை திரும்ப கொண்டுவரலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறை சமீபத்தில் தான் இந்தியாவை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum