Top posting users this month
No user |
கட்சியின் தீர்மானமின்றி சு.க உறுப்பினர்கள் அரசில் இணைவு
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானங்களின்றி அதன் 26 உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் அரசாங்கத்திற்கு 3இல் பெரும்பான்மையை ஏற்படுத்தி கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னெடுத்த திட்டமே நேற்று வழங்கப்பட்ட புதிய அமைச்சு பொறுப்புக்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அரசாங்கம் குறித்து தற்போதைய அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்த முன்னாள் அமைச்சர்,
தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்கவில்லை மாறாக மக்களின் ஆணைப்படி ஒவ்வொரு உறுப்பினரும் தமது கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்புடனயே மக்கள் வாக்களித்துள்ளனர் என இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum