Top posting users this month
No user |
நான் தலைவரானதும் கனடியத் தமிழர்கள் வெற்றிபெறக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவார்கள்: பற்றிக் பிரவுண்
Page 1 of 1

முன்னேற்றவாதப் பழமைவாதக் கட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் போட்டியிடும் நான், தலைமைப் பதவியை பெற்றதும் கனடியத் தமிழினம் மற்றைய கனடாவாழ் இனங்களிற்கு ஒப்பீடாகப் பெறக்கூடிய சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பேன்.
அத்தோடு என்னை ஆதரித்து எனது வெற்றிக்காகத் தொடர்ந்து அயராது உழைக்கும் தமிழர்கள் வேட்பாளர்களாக எங்கோ ஒரு தொகுதியில் போட்டியிட்டார்கள் என்னும் நிலைமாறி, எங்களது கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் ஆகக்குறைந்தது ஒன்றிலாவது போட்டியிட வைப்பேன்.
அதன் மூலம் தமிழர் ஒருவர் ஒன்றாரியோ சட்டமன்ற உறுப்பினராவதோடு மாத்திரமல்லாமல், அவர் எனது எனது அமைச்சரவையில் இடம்பெறும் சந்தர்ப்பத்தையும் தாராளமாக வழங்குவேன் என இந்த வார இறுதியில் தமிழர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவித்தார்.
தனக்கான சேர்க்கப்பட்ட அங்கத்துவங்களில் விரும்பிப் பங்கேற்றவர்களில் 25 வீதமானவர்கள் தமிழர்கள் என்பது தன்னால் பத்தோடு பதினொன்றாவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய விடயமல்ல என்று தெரிவித்த பற்றிக் பிரவுண் அவர்கள்,
கனடியத் தமிழர்கள் வியாபாரம், துறைசார் நிபுணத்துவம், பல்துறைச் சமார்த்தியம் என சகல துறைகளிலும் ஒரு தக்க இடத்தை பிடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் இன்றைய தேவை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் தங்கள் இனத்திலிருந்து தெரிவு செய்வதே. ஆதற்கு நாம் உதவுவோம் எனத் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum