Top posting users this month
No user |
Similar topics
மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
Page 1 of 1

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் நிர்வாக நடவடிக்கைகள் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில் மாகாணசபையின் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
மாகாணசபையின் எதிர்கால அமர்வுகளின் போது உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பார்கள். தீர்மானம் எடுக்கும் அளவிற்கு உறுப்பினர்கள் பிரசன்னமாக மாட்டார்கள்.
மத்திய மாகாண ஆளுநர் தொடர்பிலும் எதிர்க்கட்சியினருக்கு நம்பிக்கையில்லை. மாகாண ஆளுநர் ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றார்.
ஜனாதிபதி மாறிய போதிலும் ஆளுநர் அலுவலகத்தில் முன்னைய அரச அதிகாரிகளே கடமையாற்றி வருகின்றனர்.
அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
பெரும்பான்மை உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் மாறியுள்ளது என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே
» நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அச்சமில்லை: ஜோன் அமரதுங்க
» மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum