Top posting users this month
No user |
பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட மாட்டாது: ஜீவன் குமாரதுங்க
Page 1 of 1

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் சட்ட திருத்தங்களை நடைமுறைபடுத்துவதற்கு மேலதிகமாக கால அவகாசம் தேவை என்பதனால் எதிர்வரும் ஜுன் மாதம் பொது தேர்தலை நடத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் பதவியேற்றதன் பின்னர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, அதற்கு முன்னர் நாங்கள் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கிய நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைத்தல், மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பொது தேர்தல் நடத்துவதற்கான தினம் தீர்மானிக்கப்படும் என தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum