Top posting users this month
No user |
Similar topics
அரசியல்வாதிகளின் தொடரும் பாட்டுக்கு பாட்டு போட்டி
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே இன்று அவரை வாத பாட்டுக்களினால் சரமாரியாக தாக்குகிறார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே இருவரும் அண்மையில் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வாத பாட்டுக்களினால் முன்னாள் அரசின் முக்கிய பிரமுகர்களை தாக்கி கேலி பாடல்களை பாடியுள்ளனர்.
அந்த பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ,
“பாலித வெளிநாட்டில்,
வங்கி கடனும் வழங்கினார் வட்டிக்கு
ஐயோ அதற்கென்றால் நான் வெட்டமாட்டேன்
சிறியவர்களை பெரியோராக்கினர்
மற்றோரின் இன்ப துன்பங்களை விசாரித்தனர்
ஐயோ அவர்களை மறந்துவிட்டனர்
சீதேவி முடிந்தது முடிந்ததாகட்டும்
இல்லாமல் போனது நான்தான், உருவானதும் நான்தான் சீதேவி
அடுத்தமுறை நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்
முழுநாட்டையும் மூதேவியாக்கியது
உடைந்து போகும் காப்பெட் போட்டாலும்
மாடு கூட போகாத துறைமுகங்களை நிர்மாணித்தாலும்
என்னதை உங்களுக்கு செய்யவில்லை
மகிந்த புலிகளை அடித்து கொன்றே நீங்கள் தப்பி வந்தீர்கள். இல்லையெனில் இப்போது அடிவாங்கி சாவீர்கள்
கோத்தா என்னுடைய மாடு உமது வெள்ளைக்கார ராணி இன்று வைத்தியசாலையில்,
மாடு எனது இறைச்சிக்கான மாடு உமது வெள்ளைக்கார ராணி வைத்தியசாலையில்
மகிந்த என்னுயிர் மகிந்த உங்கள் நினைவில் வரும் வைத்தியசாலை, மகிந்த என்னுயிர் மகிந்த நீங்கள் முன்னரெல்லாம் சந்திரிக்காவின்
நீங்கள் எங்களை விற்கிறீர்கள்”
இவ்வாறு முன்னைய அரசியல்வாதிகளை சித்தரிக்கிறது இவ் இரு அரசியல்வாதிகளின் கேலிப்பாட்டு.
வெளியாருக்கு தாங்கள் இருவரும் வெவ்வேறு கட்சிகளை உடையவர்கள் என ஒருவருக்கொருவர் எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் இவ்வாறான களியாட்ட இசை நிகழ்வுகளில் நகமும் சதையும் போல ஏனைய அரசியல்வாதிகளை கேலிசெய்து சுகம் கண்டு வருகின்றனர்.
மகிந்தானந்த முன்னைய ஜனாதிபதியை கேலி செய்தாலும் அவரும் முன்னாள் அரசின் அமைச்சரல்லவா?
அவர்கள் செய்த ஊழல் விளையாட்டுக்களில் மகிந்தானந்தவுக்கும் பங்கு உண்டு தானே,
இவரை மறைத்து கொள்ளவா தற்போதைய அரசின் அமைச்சர்களுடன் இணைந்து கேலி கூத்துக்களில் ஈடுபடுகின்றார்.
பொது மக்கள் இவ்வாறு நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு நுழைய விடாமல் நாட்டை கட்டியெழுப்ப கூடிய சிறந்த அரசியல் தலைவர்களை அனுப்புவதற்கு முனைய வேண்டும்.
நம்மவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் காரணமாகவே இவ்வாறு பொது மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஊழல் அரசியல்வாதிகள் இன்றும் அரசின் பல முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum