Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி: கரு ஜயசூரிய

Go down

ஜனாதிபதிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி: கரு ஜயசூரிய Empty ஜனாதிபதிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி: கரு ஜயசூரிய

Post by oviya Sat Mar 21, 2015 1:15 pm

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்குள் கொண்டு செல்லும் துஷ்டத்தனமான நடவடிக்கை ஒன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக வலுவடைந்த வியாபாரிகள் சமூகம் இதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது எனவும் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோணங்களில், பல முன்னணிகள் ஊடாக இந்த நடவடிக்கை செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறாயினும் விரைவில் அதன் சுயரூபத்தை வெளியிடுவோம்.

அரசாங்கத்தின் தேன் நிலவு முடிந்து விட்டது எனக்கூறி, இந்த அணிகள் எத்தனை பொய்களை சமூகமயப்படுத்தினாலும் நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தற்போது நாடு செல்லும் திசை சம்பந்தமாக திருப்தியுடன் இருக்கின்றனர் எனவும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum