Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த போகும் இடமெல்லாம் காசுக்காக கண்ணீர் விடும் படலம்: பீ.ஹெரிசன்

Go down

மகிந்த போகும் இடமெல்லாம் காசுக்காக கண்ணீர் விடும் படலம்: பீ.ஹெரிசன் Empty மகிந்த போகும் இடமெல்லாம் காசுக்காக கண்ணீர் விடும் படலம்: பீ.ஹெரிசன்

Post by oviya Sat Mar 21, 2015 1:10 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போகும் இடமெல்லாம் கூலிக்கு அழுவதற்கு மக்கள் பயன்படுத்தபட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளதாக கால்நடை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்த தெரிவித்த அவர்,

அரசியலில் அநாதைகளாக்கப்பட்ட சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள்.

அவரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கிறாரகள்.

உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச ஆகியோர் கூட்டு சேர்ந்து கூலிக்கு மக்களை அழைத்து செல்கிறார்கள்.

ஹம்பந்தோட்டை கால்டன் வீட்டிற்கும் பஸ்களில் மக்களை அழைத்து சென்று கூலிக்கு மக்களை அழவைப்பதாகவும் தகவல் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum