Top posting users this month
No user |
ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை மீட்க வெளிநாடுகள் உதவி
Page 1 of 1

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்படி கொள்ளையடித்த பணத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாவை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மஹிந்த கொள்ளையடித்த பணத்தை மீட்டு மீண்டும் திறைசேரியில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.
இதையடுத்து மஹிந்த பதுக்கியுள்ள பணத்தை மீட்க புதிய ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக அவர் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் உதவியை நாடியுள்ளார். இந்த நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எனவே மஹிந்த ராஜபக்சே பதுக்கியுள்ள பணம் பற்றிய விவரம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum