Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்டுரைகள்

Go down

கட்டுரைகள்                                         Empty கட்டுரைகள்

Post by oviya Fri Mar 20, 2015 2:04 pm

விலைரூ.24
ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்: 978-81-8402-013-7
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
உலகம் தொல்லைகளின் கூடாரம், மனிதனுக்கு, அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது கொண்டு சமாளிக்க வேண்டும். முக்கியமாக, ‌எதையும் சாதாரணமாகக் கருதும் மனப்பக்கவம் வேண்டும். மனசுதான் காரணம் என்பார்கள் கிராமங்களில். எதற்குமே மனம்தான் கணக்கிடுகிறது. சிறியவற்றைப் பெரிதாக்குவதே மனம் என்னும் பூதக்கண்ணாடிதான். மனதைத் திருப்பிப் படித்தால் பெரியனயாவும் சிறியனவாகத் தோன்றுகின்றன
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum