Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி செயலணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Page 1 of 1

வெளிநாடுகளில் சட்டவிரோத வைப்புச் செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களை நாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்படவுள்ளது.
13 பேரைக் கொண்ட இந்த படையணிக்கான அனுமதியை நேற்று அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த படையணி வெளிநாடுகளின் பணச்சலவை மற்றும் சொத்துவைப்பில் சட்டவிரோதமாக ஈடுபட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின்படி வெளிநாடுகளில் 10 பில்லியன் டொலர்கள் அளவில் சட்டவிரோத சொத்துக்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளன.
இதில், டுபாய் தேசிய வங்கியில் மாத்திரம் 3 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் டுபாயில் இருந்து வேறு ஒரு வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டன.
இது முன்னாள் அமைச்சு செயலாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலும் மேற்கொள்ளப்பட்டதாக ராஜித குறிப்பிட்டார்.
இந்தநிலையில் 13 பேரைக் கொண்ட ஜனாதிபதி செயலணியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பிரதிநிதிகள், சட்டமா அதிபர் மற்றும் நிதிஅமைப்புக்களின் தலைவர்கள் உள்ளடங்கவுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிறைவேற்று ஜனாதிபதி முறை முடிவுக்கு வருகிறது: அமைச்சரவை அங்கீகாரம்
» 20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
» அனைத்து மக்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum