Top posting users this month
No user |
Similar topics
ஐ.நாவுடன் இணைந்து செயல்படல் அவசியம்: ஜீ.எல்.பீரிஸ்
Page 1 of 1

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை புதிய அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வரும் முன் தென்னாபிரிக்காவில் விரிவுரைப் பணியில் ஈடுப்பட்டேன். நல்லிணக்கத்திற்காக உண்மையை கண்டறியும் குழு அங்கு நிறுவப்பட்டு அதன் நோக்கத்தை அடைந்தது.
எனவே இதுபோன்ற குழுவை அமைத்து அனுபவப் பகிர்வைப் பெற்றுக்கொள்ளல் அவசியம். இது தேசிய நடவடிக்கைகளுக்கு பொருத்தமானதாகும். தற்போழுது புதிய யுகம் பிறந்துள்ளது.
ஏனைய வெளிவிவகாரங்களின் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்
» மகிந்த, கோத்தபாயவிற்கு வெள்ளை வான் அச்சுறுத்தல்?: ஜீ.எல்.பீரிஸ்
» எதிர்க்கட்சி தலைவர் பதவி ஸ்ரீ.சு.க. விற்கு வேண்டாம்: ஜீ.எல்.பீரிஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum