Top posting users this month
No user |
Similar topics
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி
Page 1 of 1

தங்களது நான்கு மாதத்திற்கான சம்பள நிலுவை கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உண்ணா விரதம் இருக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று மாலை சந்தித்தார்.
கடதாசி ஆலையின் ஊழியர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாகவும், ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாகவும் அமைச்சர் றிஸாட் பதியுதீனை செவ்வாய்கிழமை கொழும்பில் சந்தித்து பேசியதாகவும் அமைச்சர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களது சம்பள நிலுவையை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கான அனுமதி புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைக்கும் என்றும், அதன் பின்னர் சம்பளத்தை உடன் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பி வைப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இன்னும் இரண்டு தினங்களுக்குள் கடதாசி ஆலையின் ஊழியர்களது சம்பள நிலுவை கிடைத்துவிடும் என்றும் உறுதியளித்தார். சம்பளம் எங்களது கைக்கு கிடைக்கும் வரை எங்களது உண்ணா விரதம் தொடர்ந்து நடைபெறும் என்று உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» லயன் வாழ்கைக்கும், வீட்டு பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்: மஹிந்த - ராஜபக்ஷ 9ம் திகதி தீர்வு காண்பார்: தொண்டமான்
» கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்
» மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்: பிரதமர் உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum