Top posting users this month
No user |
பெற்றோலியக் கூட்டுத்தாபன அனுமதியின்றி 8 கோடி ரூபாய் செலவு செய்த உயரதிகாரி?
Page 1 of 1

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன மசகு எண்ணெய் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்காக அதன் பணிப்பாளர் சபை 08 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் 08 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் அனுமதி பெற்ற பின்னரே செலவு செய்திருக்க வேண்டும்.
எனினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் அனுமதியின்றி பணம் செலவு செய்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் குறித்த செலவு தொடர்பாக பணிப்பாளர் சபை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆவணங்களை முன்வைத்துள்ளதாகவும், ஆனால் அதற்கு முதல் முழு பணமும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum