Top posting users this month
No user |
Similar topics
22 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகள்..கண்ணாடிச் சில்லுகளால் துளைக்கப்பட்டு போராடும் முதியவர்
Page 1 of 1

2 ஆண்டுகளுக்கு முன் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த நபர் ஒருவருக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மும்பை தொடர் குண்டு சம்பவம் நடந்து இன்றுடன் 22 ஆண்டு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று கிர்தி அஜ்மேரா என்ற நபர் மும்பை பங்குச் சந்தை அலுவலகத்திற்கு உள்ளே சென்ற போது, வெடித்த வெடிகுண்டுகளால் உடல் முழுதும் கண்ணாடிச் சில்லுகளால் துளைத்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுமார் 20 லட்ச ரூபாய் செலவு செய்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே இருந்ததால் தனது வேலையை இழந்த அவர் இன்னும் உடலில் எஞ்சியுள்ள சில கண்ணாடித் துண்டுகளுடன் போராடி வருகிறார்.
தற்போது 58 வயதான கிர்தி தொடர்ந்து தனது இழப்பீடு தொகைக்காக போராடி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாநில அரசு மக்களைப் பாதுகாப்பதற்காக என்ன செய்திருக்கிறது? குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இப்போது வரை ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை.
மேலும், இழப்பீடு தவிர்த்து வேலை வாய்ப்பு, போக்குவரத்து, போன்றவற்றை உருவாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் ஆனால் நாமோ வேலை வாய்ப்பிற்காக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை
» ஊக்கை விழுங்கிய பச்சிளம் குழந்தை: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்
» கண்புரை அறுவை சிகிச்சை: 14 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum