Top posting users this month
No user |
மத்திய மாகாண சபை முதலமைச்சரை மாற்றவும்: ஆளுனரிடம் கோரல்
Page 1 of 1

மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டாரவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபையின் 30 உறுப்பினர்கள் மத்திய மாகாண ஆளுனர் சுரங்கனி எல்லாவலவுக்கு சத்தியகடதாசியொன்றை அனுப்பியுள்ளனர்.
இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கியுள்ளனர் என மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சத்தியகடதாசிகளை கையளிக்கும் போது மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் வசந்த அலுவிஹாரேயும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண சபையில் 58 உறுப்பினர்கள் உள்ளதுடன், மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க செயற்படுகின்றார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வதாக மத்திய மாகாண ஆளுனர் சுரங்கனி எல்லாவெல தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரிக்கை
மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி, 32 மாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநர் சுரங்கனி எல்லாவளவிடம் சத்திய கடிதங்களை வழங்கியுள்ளனர்.
மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க இருந்து வருகிறார். மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 58 உறுப்பினர்களின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தென்னகோனுக்கு கிடைத்துள்ளது.
தமது சத்திய கடிதங்களுக்கு பதில் கிடைக்கும் வரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேற போவதில்லை என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum