Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வ சாதாரணமாகி போன விவாகரத்து: கேரளாவில் 18,500 தம்பதிகள் விண்ணப்பம்

Go down

சர்வ சாதாரணமாகி போன விவாகரத்து: கேரளாவில் 18,500 தம்பதிகள் விண்ணப்பம் Empty சர்வ சாதாரணமாகி போன விவாகரத்து: கேரளாவில் 18,500 தம்பதிகள் விண்ணப்பம்

Post by oviya Tue Mar 10, 2015 1:48 pm

கேரளாவில் விவாகரத்துக்காக சுமார் 18 ஆயிரத்து 500 தம்பதிகள் காத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் கணவன்-மனைவி இடையேயான குடும்ப பிரச்சினை மற்றும் விவாகரத்து பிரச்சினைகளை தீர்க்க 28 குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலைகளில், இந்த நீதிமன்றங்களில் 18,500 தம்பதிகள் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் மனு செய்து பெற்றுள்ளார். அதற்கு பதில் அளித்து நீதிமன்றம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum