Top posting users this month
No user |
Similar topics
இரண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பான் அரசு 7800 கோடி நிதியுதவி
Page 1 of 1

இலங்கையில் பாரிய இரண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் அரசு கடனுதவி வழங்கவுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2ஆம் கட்ட நிர்மாண பணிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் ஆகிய திட்டங்களை நடைமுறைப்படுத்த 600 மில்லியன் அமெரிக்க டொலர் (7,800 கோடி) கடனுதவி வழங்கவுள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான பணிப்பாளர் மியோ மயோதா, இலங்கைகான ஜப்பான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலார் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
ஒரு வீத வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ள குறித்த கடனை 40 வருடங்களில் திருப்பிச் செலுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது மியோ மயோதா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையுடன் மிக நெருங்கி நட்புறவை பேணி வந்த ஜப்பான் தொடர்ந்தும் இவ்வுறவை பேணும் என்றும் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்தும் ஜப்பான் அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் தான் அதனைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா, இலங்கையின் உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு
» ’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி
» புலிகள், அரசு இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum