Top posting users this month
No user |
சீனாவுக்கு எதிராகச் செயற்படவில்லை: இலங்கை
Page 1 of 1

இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு எதிராக அல்ல, துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு போட் சிட்டி திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தக்கருத்தை சௌத் சைனா மோனிங் போஸ்ட் செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரையில் ஸிங் ஜிங்பிங் மேற்கொண்ட ஊழல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது.
இதன்போது ஊழல்களில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
எனவே இலங்கையை பொறுத்தவரை சீனாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. சீனா எப்போதுமே இலங்கையின் நட்பு நாடு என்று ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இது குறித்து பேச்சு நடத்த விரைவில் சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனம் மாத்திரமல்ல, இந்திய நிறுவனமான டாடா நிறுவனத்தின் வீடமைப்பு தொடர்பிலும் மீளாய்வுகள் இடம்பெறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum