Top posting users this month
No user |
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இலங்கை வருகிறார் மோடி
Page 1 of 1

இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்படும் நம்பிக்கையுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், இதன் போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.
நான் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றேன். எனது இவ்விஜயத்தினால் இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என நம்புவதாக இந்திய பிரதம தனது அறிக்கையில் தெரிவிதத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 13ம் திகதி இலங்கை ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் இலங்கை வாழ் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 20 ஆயிரம் வீடுகளையும் இந்திய பிரதமர் பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி 1987ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு 28 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்திய பிரதமரொருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திற்கு 2013ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த பின்னர் அங்கு செல்லும் 2வது வெளிநாட்டு தலைவர் இந்திய பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum