Top posting users this month
No user |
Similar topics
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்! பின் கதவால் தப்பிச் சென்ற மைத்திரி
Page 1 of 1

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியா ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு எதிராக சிறியளவிலான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு மைத்திரிபாலவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொழிற்சாலையை மூடிவிட்டுத் தப்பிச் சென்ற அதிகாரிகள்: 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
» மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு
» கோழிக்கோடு விமான நிலையத்தில் இரு தரப்பினருக்கிடையில் பயங்கர மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum