Top posting users this month
No user |
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது தேர்தல் நடத்த எவருக்கும் உரிமையில்லை!– ஹெல உறுமய
Page 1 of 1

நாடு எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளாது தேர்தலை நடத்துமாறு கோர எவருக்கும் உரிமை கிடையாது என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கிடைத்த மக்கள் ஆணையை பிக்பொகட் அடித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை மறந்து விட்டு தேர்தலுக்கு செல்ல எந்த உரிமையுமில்லை.
பிரதமர் பதவியையும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அரசாங்கத்தில் கரணம் அடித்து வருகிறது.
எனினும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் உட்பட நல்லாட்சியை எதிர்பார்த்தே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
இதனால், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளாமல் ஏப்ரல் 23 ம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூற எவருக்கும் உரிமையில்லை எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum