Top posting users this month
No user |
செய்வினையின் பலனை அனுபவிக்கிறார் மஹிந்த
Page 1 of 1
செய்வினையின் பலனை அனுபவிக்கிறார் மஹிந்த
தனது ஆட்சியில் கட்சிகளை பிளவுபடுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அதன் பலனை அனுபவிக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.
மஹிந்த அதிகாரத்தில் இருந்த போது ஏனைய அரசியல் கட்சிகளை வளரவிடாமல் அவற்றை பிளவுபடுத்தி வந்தார்.
அவரது இச்செய்வினையின் பலனினாலேயே அவரோடு அருகில் இருந்தவர்களே இன்று அவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
ஏனைய கட்சிகளை பிளவுபடுத்தி அதன் மூலம் நிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என நினைந்த சுயநலத்தின் பலனே இது என மஞ்சு ஸ்ரீ அரங்கல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்த ஆட்சியின் போது யாராவது இருவர் சேர்ந்து பேசினால் கூட அவர்களை பிரிக்காமல் இவருக்கு நித்திரை வராது என மத்திய மாகாண சபை அசாத் சாலி தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum