Top posting users this month
No user |
Similar topics
சங்க இலக்கியத் தேடல்
Page 1 of 1
சங்க இலக்கியத் தேடல்
விலைரூ.90
ஆசிரியர் : வாணி
வெளியீடு: தமிழ்க் கோட்டம்
பகுதி: இலக்கியம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழ்க்கோட்டம் 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை -29, பக்கம்: 112)
சங்க இலக்கியங்கள் குறித்து ஆய்வு நூல்கள் எழுதுவதும், அதைப் படிப்பதும் மிக்க இலக்கிய இன்பம் நல்கும் என்பதில் ஐயமில்லை. ஆய்வு நூல்கள் எழுதுவதற்குச் சங்க நூல்கள் அமுதசுரபி போன்று செய்திகளை அள்ளித்தரும் என்பது கற்றோர் கூற்று. இந்நூலில் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களிலிருந்து சிறப்பான ஆய்வுக்கருத்துக்களை நாம் படித்து இன்புறலாம். இந்நூலில் பதினான்கு கட்டுரைகள் சங்க இலக்கிய ஆய்வினைக் கூறுகின்றன. தமிழ் ஆர்வலர்களும், ஆய்வு செய்வோரும் தவறாது படிக்க வேண்டிய அருமையான நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சங்க இலக்கியத் தேடல்
» சங்க இலக்கியத் தொன்மை அகச்சான்றுகள்
» சங்க இலக்கியத் தேன் துளிகள்: எட்டுத்தொகை
» சங்க இலக்கியத் தொன்மை அகச்சான்றுகள்
» சங்க இலக்கியத் தேன் துளிகள்: எட்டுத்தொகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum