Top posting users this month
No user |
Similar topics
மகாபாரதம் – ஒரு கண்ணோட்டம்
Page 1 of 1
மகாபாரதம் – ஒரு கண்ணோட்டம்
விலைரூ.350
ஆசிரியர் : டி.ஆர்.குப்புசாமி
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் – இதிகாசத்தின் அற்புதச் சொல்லாடல்களை, கருத்துச் செல்வங்களை எழுதியிருக்கிறார். படிப்பதற்கு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தில் தர்ம – அதர்ம யுத்தம் கவனத்தை கவரக்கூடியது. படிக்கப் படிக்க இனிக்கும் மகாபாரத நூல் வரிசையில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். குறிப்பாக சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலேயே எழுதி அதற்கான விளக்கம், விரிவுரையை பழகு தமிழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதிகாசங்கள் மீது நூலாசிரியருக்கு உள்ள ஈடுபாடும், புலமையும் பாராட்டிற்குரியது.
ஜனகன்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகாபாரதம் – ஒரு கண்ணோட்டம்
» சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்
» இந்து மதமும் இந்தியத் தத்துவமும்- ஒரு கண்ணோட்டம்
» சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்
» இந்து மதமும் இந்தியத் தத்துவமும்- ஒரு கண்ணோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum