Top posting users this month
No user |
Similar topics
தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
Page 1 of 1
தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
விலைரூ.55
ஆசிரியர் : ரா.இளங்குமரனார்
வெளியீடு: தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில், ‘பொருளியலில்’சுட்டப் பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 – செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள ‘குடும்ப அமைப்பை’ பற்றிய குறுநூல்.
பின்னலூரான்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
» இனிய குடும்பம் உங்கள் சாய்ஸ்
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
» இனிய குடும்பம் உங்கள் சாய்ஸ்
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum