Top posting users this month
No user |
Similar topics
கண்ணா வருவாயா! (வாழ்வியல் விளக்கங்கள்)
Page 1 of 1
கண்ணா வருவாயா! (வாழ்வியல் விளக்கங்கள்)
ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன் கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்து விட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார்.
ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், திருவள்ளுவர், கண்ணதாசன், சாமர்சாட் மாம்... நக்கீரன்... இப்படிப் பலரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து, பகவத் கீதையின் ஆன்மிகப் பூந்தோட்டத்தில் உட்கார வைத்து, நமக்கு ஒரு ஆன்மிகப் பிரசாதம் வழங்கியிருக்கிறார், வரலொட்டி ரெங்கசாமி.
பகவத் கீதையை எளிதாக்கி, அனைவருக்கும் சென்றடையச் செய்ய முடியும் என்பதில், மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார், நூலாசிரியர்.
ஜனகன்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்ணா வருவாயா! (வாழ்வியல் விளக்கங்கள்)
» உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா!
» பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்
» உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா!
» பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum