Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவிடம் மன்னிப்புக் கோரியது சண்டே லீடர்
Page 1 of 1

லீடர் பத்திரிகை நிறுவனம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
லீடர் பத்திரிகை நிறுவனத்திற்கு சொந்தமான சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான மிக் விமானங்கள் பற்றிய செய்திக்காக இவ்வாறு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
நிபந்தனையற்ற அடிப்படையில் கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்பு கோருவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை லீடர் நிறுவனம் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக கோத்தபாய ராஜபக்ச தரப்பினர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சண்டே லீடர் பிரதம ஆசிரியர் திடீர் இராஜினாமா
» கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை
» வெலிக்கடை பிரச்சினை குறித்து கோத்தபாயவிடம் விசாரணை
» கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை
» வெலிக்கடை பிரச்சினை குறித்து கோத்தபாயவிடம் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum