Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாம் யாருக்கும் பயம் இல்லை!- மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Go down

தாம் யாருக்கும் பயம் இல்லை!- மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க Empty தாம் யாருக்கும் பயம் இல்லை!- மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Post by oviya Thu Mar 05, 2015 1:24 pm

தாம் யாருக்கும் பயந்து நாளை கண்டியில் நடைபெறவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பேரணியில் பஙகுபற்றாமல் இருக்கவில்லை என்று மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
பிரசன்ன ரணதுங்க, மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதன்அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி ஏற்கனவே நுகேகொடையில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பேரணியில் பிரசன்ன பங்கேற்றிருந்தார்.

இதனையடுத்து யாரும் அனுமதியின்றி வேறு எவர் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் (மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பேரணியில்) பங்கேற்கக்கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் பிரசன்ன ரணதுங்க, நேற்று இரவு உத்தியோகபூர்வம் என்ற வகையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் அங்கிருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், எவருக்கும் பயந்து தாம் கண்டிப் பேரணியில் பங்கேற்காமல் இருக்கவில்லை என்று ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum