Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அநுர திசாநாயக்கவை குற்றவியல் பிரிவிற்கும், விமல் வீரவன்சவை இலஞ்ச ஊழல் பிரிவிற்கும் அழைப்பு

Go down

அநுர திசாநாயக்கவை குற்றவியல் பிரிவிற்கும், விமல் வீரவன்சவை இலஞ்ச ஊழல் பிரிவிற்கும் அழைப்பு Empty அநுர திசாநாயக்கவை குற்றவியல் பிரிவிற்கும், விமல் வீரவன்சவை இலஞ்ச ஊழல் பிரிவிற்கும் அழைப்பு

Post by oviya Thu Mar 05, 2015 1:17 pm

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு குற்றவியல் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்த ஜயதிலக எனும் நபரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலக் மாரப்பன ஆகியோரின் தலையீட்டிலேயே அவன்கார்ட் நிறுவன தலைவரின் கடவுச்சீட்டை நீதிமன்றம் விடுவித்தது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரின் இக்கருத்து நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அவமதிப்பு என தெரிவித்தே இவ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என சாந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த முறைப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டு அநுர குமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக இருந்த போது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்காணிப்பின் கீழிருந்த செலிங்கோ வீடமைப்பு சங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலேயே இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum