Top posting users this month
No user |
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு திருத்த யோசனை அடுத்த வாரம் சமர்ப்பிப்பு
Page 1 of 1

அரசயிலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருத்த யோசனை அடுத்த வாரம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
18வது அரசியலமைப்பை இரத்து செய்தல் மற்றும் 17வது அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருதல், நல்லாட்சி தொடர்பான சரத்தை இணைத்தல் என்பவற்றுக்கு உடன்பட கூடியதாகவுள்ளது.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலுள்ள சில சரத்துகளை அகற்றுவது தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதனால் இதன் யோசனையை அடுத்த வாரம் முன்வைக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum