Top posting users this month
No user |
Similar topics
வவுனியாவில் ரெலோ உறுப்பினர் சுட்டுக் கொலை
Page 1 of 1

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வவுனியா வைரவ புளியங்குளத்தை சேர்ந்த 45வயதுடைய வடிவேல் அழகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தின் அருகில் வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் கைப் பை ஒன்றும் மீட்கப்பட்டதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியாவில் 10 வயது மாணவன் கழுத்தறுத்து கொலை!
» முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தன் கொலை தொடர்பாக விசாரணை தேவை! பிரதமருக்கு கடிதம்
» 300 ரூபாய் தகராறில் ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி சுட்டுக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum