Top posting users this month
No user |
ஜனநாயக கட்சியின் புதிய காரியாலயம் பத்தரமுல்லையில் திறந்து வைப்பு
Page 1 of 1

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் புதிய காரியாலயமொன்று இன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலயத்தை சரத் பொன்சேகாவின் மனைவியும் ரணவிரு செவன அமைப்பின் தலைவியுமான அனோமா பொன்சேகா திறந்து வைத்துள்ளார்.
எனினும் குறித்த நிகழ்வில் சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சரத் பொன்சேகா நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டியிருந்த காரணத்தினால் நிகழ்வில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum