Top posting users this month
No user |
தேர்தலுக்கு அஞ்சப் போவதில்லை!– சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1

தேர்தலுக்கு ஒரு போதும் அஞ்சியதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்படுவதற்கு நிகராக தேர்தல் முறைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுää தற்போதைய தேர்தல் முறைமையில் தேர்தல் நடத்தினால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். குறிப்பாக தேசிய பாதுகாப்பிற்கும் இது அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
ஏதேனும் மாகாணசபையில் அரசியல் அமைப்பிற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றால் அல்லது சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த மாகாணசபையை கலைப்பதற்கு தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்குமா?
அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் திருத்தங்களுடன் இ;நத அதிகாரமும் பறி போகுமா? என்பதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum