Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியலில் இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை: சங்கக்கார

Go down

அரசியலில் இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை: சங்கக்கார Empty அரசியலில் இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை: சங்கக்கார

Post by oviya Tue Mar 03, 2015 1:23 pm

நான் அரசியலுக்கு வரபோகிறேன் என செய்திகள் வெளியாகியுள்ளதாக எனது நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன் எனவும், எனக்கு அரசியலில் இணைவதற்கு எவ்வித விருப்பமும் இல்லை எனவும் இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இந்த தகவலை சங்கக்கார வெளியிட்டுள்ளார்.

இறுதியாக நிறைவடைந்த போட்டிக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். எங்களது கிரிகெட் சுற்றுப்பயணம் சிறப்பானதாகவுள்ளது.

மேலும் மீண்டும் நான் அரசியலில் இணைய போவதாக பல வதந்திகள் பரவுகின்றன. அவ்வாறான வதந்திகள் அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்றவையாகும்.

நான் முன்னர் கூறியது போன்றே எனக்கு இப்போழுதும் எதிர்காலத்திலும் அரசியலில் இணைவதற்கு ஈடுபாடு இல்லை.

இந்த கதைகளை தயவு செய்து புறக்கணித்து விடுங்கள் நான் எனது அடுத்த போட்டியை குறித்தே சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum