Top posting users this month
No user |
Similar topics
நான் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவன் இல்லை: சோபித தேரர்
Page 1 of 1

அரச உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் அங்கத்துவம் வகிக்கவும் இல்லை, இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை என சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றேன் என ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கின்றன.
நான் அவ்வாறு அங்கத்துவம் வகித்திருந்தால் எனக்கு அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.
எனினும் எனக்கு அது தொடர்பில் எந்தவிதமான அழைப்புக்களும் இதுவரை விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தான் தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம் வகிப்பதாக யாரும் தவறாக கருதக்கூடாது எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19ற்கு ஒத்துழையுங்கள்: சோபித தேரர் வேண்டுகோள்
» அரசியல்வாதிகளுக்கு பண்பு சான்றிதழ் வழங்க மாட்டேன்: சோபித தேரர்
» அரசியல் தலையீடுகள் காரணமாக நாடு அழிவடைந்துள்ளது: சோபித தேரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum