Top posting users this month
No user |
Similar topics
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை: மைத்திரியை நம்பும் நாமல்
Page 1 of 1

இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மிக நெருக்கமாக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவும் செயற்படுவார் என தான் எதிர்பார்ப்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதனை கருத்தில் கொண்டு நாமல் தனது ருவிற்றர் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதனால் வடக்கு மீனவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யுத்த காலகட்டத்தில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மீண்டும் பாதிப்டைவதாற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசுங்கள்: தொல்.திருமாவளவன்
» இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
» இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum