Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கணவரிடம் இருந்து 16 வயது இளம் மனைவி மீட்பு

Go down

கணவரிடம் இருந்து 16 வயது இளம் மனைவி மீட்பு  Empty கணவரிடம் இருந்து 16 வயது இளம் மனைவி மீட்பு

Post by oviya Mon Mar 02, 2015 1:13 pm

நாமக்கலில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட 16 வயது மாணவியை தற்போது அவரது கணவரிடம் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாலு(26) என்ற வாலிபருக்கும் கடந்த மாதம் 22ம் திகதி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், திருச்செங்கோடு புறநகர் காவல் நிலயத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட குழந்தை திருமணம் தடுப்பு பிரிவினர் விரைந்து சென்று மாணவியை அவரது கணவரிடமிருந்து மீட்டுள்ள‌னர்.

பின்னர், நாமக்கல்லில் உள்ள தனியார் இல்லத்துக்கு அழைத்துவந்து, அவரை குழந்தைகள் நல குழுமம் முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த மாணவியின் பெற்றோர் மீது திருச்செங்கோடு புறநகர் பொலிசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum