Top posting users this month
No user |
Similar topics
பிரபல இந்தி நடிகை சோனம்கபூருக்கு பன்றிக் காய்ச்சல்
Page 1 of 1

பிரபல இந்தி நடிகை சோனம்கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடந்து வரும் படப்பிடிப்பில் இருந்த சோனம்கபூர் சில நாட்களுக்கு முன் காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தியபோது அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சோனம் கபூரின் உடற்பயிற்சியாளர் மூலம் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியிருக்கலாம் என்று ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் மணிஷா சந்திரா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தூக்கில் தொங்கிய பிரபல நடிகை
» பின்வாசல் வழியாக மறைந்தோடிய பிரபல நடிகை: காரணம் என்ன?
» புகையில் சமைக்கப்பட்ட அறுசுவை உணவு..மோடியை நேரில் சந்தித்த பிரபல நடிகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum