Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கிய சஜின்வாஸ் குணவர்தனவை திட்டித் தீர்த்த கோத்தபாய

Go down

மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கிய சஜின்வாஸ் குணவர்தனவை திட்டித் தீர்த்த கோத்தபாய Empty மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கிய சஜின்வாஸ் குணவர்தனவை திட்டித் தீர்த்த கோத்தபாய

Post by oviya Sun Mar 01, 2015 1:12 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று ஆலோசனை கூறிய தன்னை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாக திட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார குணரட்னவின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் மகிந்த அவர்களுடன் நானே மெதமுலன கிராமத்திற்கு சென்றேன்.

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சிக்க வேண்டாம் என நான் அவருக்கு கூறினேன். நாடாளுமன்ற உறுப்பினராக வந்து எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்தால், அவருக்கு இருக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று சுட்டிக்காட்டினேன்.

இதனை கேள்விப்பட்ட கோத்தபாய ராஜபக்ச என்னை தொடர்பு கொண்டார். சிறந்த வார்த்தைகளாக என்னை திட்டித் தீர்த்ததாக சஜின்வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum