Top posting users this month
No user |
Similar topics
அரச காணிகள் மோசடி: ஆராய ஆணைக்குழு நியமனம்
Page 1 of 1

கடந்த காலத்தில் அரச காணிகள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஒருவரை இந்த ஆணைக்குழுவிற்கு நியமித்துள்ளதாக காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க காணிகளை மோசடியாக விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து 60ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசாங்க காணிகள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், காணி அமைச்சுக்கு அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கன் விமான சேவையில் மோசடி! - ஆராய குழு நியமனம்
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
» நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum