Top posting users this month
No user |
Similar topics
கல்கியின் அலை ஓசை
Page 1 of 1
கல்கியின் அலை ஓசை
விலைரூ.40
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: சுரா பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை- 40. (சுருக்கப் பதிப்பு).
புகழ் பெற்ற தமிழ்ப் புதினங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவற்றை தேடிப்பிடித்து வாசிக்கிற வாய்ப்பு அமையாது போகும். இது பல வாசகர்களின் மனக்குறையாகவே என்றும் இருப்பதுண்டு. அக்குறை போக்க சுரா பதிப்பகம் அருமையான இந்த சுருக்கப்பதிப்பு திட்டத்தின் கீழ் அமர இலக்கியங்களை வெளியிட்டு வருவது பாராட்டத்தக்கது. "அலை ஓசை' எவ்வளவு பெரிய நவீனம்.அதை அப்படியே சுவை குன்றாமல் 96 பக்கத்தில் சுருக்கி தொகுத்துள்ளார் ச.லட்சுமி நாராயணன். சுருக்குவதில் ஓர் இலக்கணம் கூறப்படுவதுண்டு. ஒரு பக்கத்தை ஒரு பாராவில், ஒரு பாராவை ஒருவரியில், ஒரு வரியை ஒரு வார்த்தையில் என்கிற வகையில் சுருக்க வேண்டும். பல பக்கங்களை நீக்க வேண்டுமெனில், அதன் சுருக்கத்தை ஒரு பக்கத்திலாவது பதிவு செய்ய வேண்டும் என்பர். இதை அப்படியே பின்பற்றினாற் போன்று, சாரம் கெடாமல் சுருக்கியுள்ளார் லட்சுமி நாராயணன். இப்படி இன்னும் ஏராளமான புகழ் மிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் சுருக்கப்பதிப்புகளாக வரவேண்டும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum