Top posting users this month
No user |
பிரிகேடியர் கெப்பட்டிவலான பணி நீக்கம்
Page 1 of 1
பிரிகேடியர் கெப்பட்டிவலான பணி நீக்கம்
ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பரிந்துரைக்கு அமைய, பிரிகேடியர் கெப்பட்டிவலான அண்மையில் மீண்டும் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்டார்.
இதனையடுத்து அவர் இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கபட்டார்.
கொலை, ஆட்கடத்தல், மற்றும் காணமற் போகச் செய்தமை தொடர்பாக விசாரணை நடத்த அரசாங்கம் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்த சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் கெப்பட்டிவலான கொழும்புக்கு பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றினார் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணைகளுக்கு தடையேற்படுத்தலாம் என்ற காரணத்தினால் தான் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க கொலை தொடர்பாகவும் கெப்பட்டிவலானவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கெப்பட்டிவலான பதவி நீக்கப்பட்டமையை அடுத்து பிரிகேடியர் ஜெயந்த குணரட்ன இராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியராக நியமிக்கப்படுள்ளார்.
.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum